90.உப்பு வகைகள்,uppu vakaikal.
ஞாயிறு, 21 மே, 2017
1.வழலை.இதுவே கற்சுண்ணம் .
- கற்சுண்ணத்தால் அன்னம் சீரணமாகும் .
- குடலில் பிடித்த நெய்ச்சிக்கு,
- பேதி ,
- வாத கிரிச்சரம்,
- பூரான் கடி ,முதலிய பல விஷம் ,
- காயங்களால் ஒழுகுகின்ற ரத்தம் ,
- நெருப்பு சுட்ட புண்,
- சிரங்கு,
- தினவு ,
- அழுகும் புண்கள் ஆறும்,
- தள நோய்,
- மண்டைப் புற்று,
- தலை நோய்,
- சன்னி இவைகள் நீங்கும்.
- சுக்கிலத்திக்கு பலமும்,
- தந்தங்களுக்கு உறுதியும் உண்டாகும் .
சனி, 30 ஆகஸ்ட், 2014
உப்பு வகைகள் 25.(கார சார லவண வகைகள் )
- வழலை,
- பூநீறு ,
- நவச்சாரம்,
- எவசாரம்,
- வளையலுப்பு,
- கெந்தியுப்பு,
- வெங்காரம்,
- ஏகாம்பரச் சாரம்,
- கடல் நுரை,
- அமுரி உப்பு,
- கற்பூரம்,
- பச்சைக் கற்பூரம்,
- சத்திசாரம்,
- வெடியுப்பு,
- மீனம்பர்,
- பொன் அம்பர்,
- சவுட்டுப்பு,
- நில உப்பு,
- இந்துப்பு,
- சிந்துப்பு,
- கல்லுப்பு ,
- காசிசாரம்,
- பிடா லவணம்,
- அட்டுப்பு,
- சீனம்.
இவற்றின் உபயோகத்தினை விரிவாக பார்ப்போம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



