ஞாயிறு, 21 மே, 2017

4.எவச்சாரம்,




  • எவச்சாரத்தால் வீரணப்பிரமேகம்,
  • காலா ஓகம் ,
  • ஜிக்வாலஜகம்,
  • கபவிருத்தி,
  • சுவாசம்,
  • காசம்,
  • செந்து விஷம்,
  • வீக்கம் ,
  • வாத  கிரகணி,
  • எட்டு வித குன்மம்,
  • குத்தல் ,
  • அதி தூலம்,
  • சுவாலித வாதம் ,
  • சலோதரம்,
  • விஷால ஜகம்,
  • கபநோய்,
  • வாத பீலிகம்,
  • மூர்த்திரோச்சங்கம்.
  • பகந்தர விரணம்.இவைகள் போகும். 


  • 3.நவச்சாரம்.


    • நவச்சாரத்தால் வயிற்று வலி,
    • குடற்க்குத்தல் ,
    • பெரு வயிறு,
    • அஸ்மரி,
    • சருமத்தில் புலால்வாசம்,
    • திரி தோஷம்,
    • வாதநோய் இவைகள் விலகும். 


    2.பூநீறு ,(பூநீர் ),


    • பூநீற்றால் கடுவன்,
    •  சீதளம்,
    • வாயு,
    • வலி குன்மம்,முதலிய போகும்.
    • பேதி ஆகும்.

    1.வழலை.இதுவே கற்சுண்ணம் .



    • கற்சுண்ணத்தால் அன்னம் சீரணமாகும் .
    • குடலில் பிடித்த நெய்ச்சிக்கு,
    • பேதி ,
    • வாத கிரிச்சரம்,
    • பூரான் கடி ,முதலிய பல விஷம் ,
    • காயங்களால் ஒழுகுகின்ற ரத்தம் ,
    • நெருப்பு சுட்ட புண்,
    • சிரங்கு,
    • தினவு ,
    • அழுகும் புண்கள் ஆறும்,
    • தள நோய்,
    • மண்டைப் புற்று,
    • தலை நோய்,
    • சன்னி இவைகள் நீங்கும்.
    • சுக்கிலத்திக்கு பலமும்,
    • தந்தங்களுக்கு உறுதியும் உண்டாகும் .